Map Graph

நந்திவரம்-கூடுவாஞ்சேரி

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

நந்திவரம்-கூடுவாஞ்சேரி (ஆங்கிலம்:Nandivaram-Guduvancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியானது, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்குட்பட்டது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg