Map Graph

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்று

நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் ஒரு மிக பிரம்மாண்டமான பல்கலைக்கழகம். இது சிங்கப்பூரின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஆசிய அளவில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

Read article