நரேந்திர தேவா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
நரேந்திர தேவா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இது 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத்தில் உள்ள குமர்கஞ்சில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இதற்கு லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய அரசியல்வாதியும் கல்வியாளருமான நரேந்திர தேவாவின் பெயரிடப்பட்டது. இது அம்பேத்கர் நகர் மாவட்டம் மற்றும் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளையும், கோண்டா மாவட்டத்தில் ஒரு திட்டமிட்ட கல்லூரியையும் கொண்டுள்ளது.
Read article