நவான்சகர்
நவான்சகர் (Nawanshahr), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான சண்டிருக்கு வடமேற்கே 89.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Read article
Nearby Places
கட்கர் கலன்