நாகப்பட்டினம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்நாகப்பட்டினம் (Nagapattinam) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் 1991 அக்டோபர் 18 அன்று முந்தைய தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதால், 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும். நாகப்பட்டினம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Read article
Nearby Places

சிக்கல் (நாகப்பட்டினம்)
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

சிக்கல் சிங்காரவேலர் கோவில்

நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஓர் இரயில் நிலையம்
பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

அ. து. ம. மகளிர் கல்லூரி
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி
பொரவச்சேரி
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
புலியூர், நாகப்பட்டினம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்