Map Graph

நாகாலாந்து பல்கலைக்கழகம்

நாகாலாந்து பல்கலைக்கழகம் என்பது 1989ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நாகாலாந்து மாநிலத்தில் நிறுவப்பட்ட மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இது நகர் லுமாமியில் சுன்கெமோடாவில் தலைமையகத்தினையும் இரு நிரந்தர வளாகங்களை கோகிமா (மெரிமா) மற்றும் மெட்சிபெமாவில் கொண்டுள்ளது. மேலும் திமாப்பூரில் தற்காலிக வளாகம் ஒன்றும் உள்ளது, இந்த தற்காலிக வளாகத்தில் தொழில்நுட்ப இளநிலை படிப்பிற்கான வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பல்கலைக்கழத்தில் 68 கல்லூரிகள் இணையப்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 24,000 மாணவர்கள் படிக்கின்றனர்.

Read article