Map Graph

நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் மகாராட்டிரா மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த தொகுதியை மகாராட்டிராவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான தேவேந்திர பத்னாவிசு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

Read article
படிமம்:Eknath_Shinde_and_Devendra_Fadnavis_with_PM_Narendra_Modi_Cropped(2).jpg