Map Graph

நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம், பினாங்கு

நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம் என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள செட்டியார் சமூகத்தின் கோவிலாகும். இதன் முழுப் பெயர் நாட்டுக்கோட்டை செட்டியார் தெண்டாயுதபாணி கோயில், அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளித் தேர் ஊர்வலம் இங்கு நிறைவடைகிறது.

Read article
படிமம்:Malaysia_location_map.svgபடிமம்:Map_Of_Straits_Settlements_of_Malay_Peninsula.JPG