Map Graph

நாராயணன்பேட்டை

நாராயணன்பேட்டை இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள நாராயணன்பேட்டை மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். நாராயணன்பேட்டை வருவாய் பிரிவில் நாராயணன்பேட்டை மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 165 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது.

Read article