Map Graph

நிசாமாபாத் மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்

நிசாமாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் நிசாமாபாத் நகரில் உள்ளது. 7,956 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,345,685 மக்கள் வாழ்கிறார்கள்.

Read article
படிமம்:Telangana_new_districts_2016.jpgபடிமம்:India-locator-map-blank.svg