நியாமுராகிரா மலை
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஒரு எரிமலைநியாமுராகிரா மலை கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் விருங்கா மலைத்தொடரில் உள்ள ஒரு சீறும் எரிமலை ஆகும். இது கிவு ஆற்றில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
Read article
நியாமுராகிரா மலை கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் விருங்கா மலைத்தொடரில் உள்ள ஒரு சீறும் எரிமலை ஆகும். இது கிவு ஆற்றில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.