நியூகாசில் பன்னாட்டு விளையாட்டு மையம்
ஹண்டர் விளையாட்டரங்கம் அல்லது நியூகாசில் பன்னாட்டு விளையாட்டு மையம் என்பது ஆத்திரேலியாவின் நியூகாசில் நகரில் அமைந்துள்ள ஒரு பல-நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். இங்கு நியூகாசில் நைட்சு அணி (ரக்பி), நியூகாசில் ஜெட்சு அணி, "ஆஸ்கிரிட் விளையாட்டரங்கம்" ஆகிய பெயர்கள் இருந்தன. ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பின் 2015 ஆசியக் கிண்ணப் போட்டிகளின் போது இது நியூகாசில் விளையாட்டரங்கம் எனவும் அழைக்கப்பட்டது.
Read article