நியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள்
நியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள் இது, நிலவியலின் வடஅமெரிக்கா கண்டத்தில் அறியப்படும் தென்கிழக்கு பவுந்துலாந்தின் பிராந்திய பீடபூமி தொகுப்பாகும். இக்கரைத் திட்டு பகுதியானது, 80-முதல் 33௦ அடி முடிய ஒப்பீட்டளவில் ஆழமற்ற பகுதியாக காணப்படுகிறது. இங்கே தற்போது குளிர்ந்த நீரோடைகள், வளைகுடா நீரோட்டங்களின் சூடான நீரில் கலக்கிறது.
Read article