நியூலாந்து மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம்நியூலாந்து மாவட்டம் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் 14-வது மாவட்டமாக 18 டிசம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் நியூலாந்து ஆகும். இம்மாவட்டம் திமாப்பூர் மாவட்டத்தின் நியூலாந்து வருவாய் வட்டப் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது.இம்மாவட்டம் திமாப்பூர் நகரத்திற்கு கிழக்கே 34 கிலோ மீட்டர் தொலைவிலும்; கோகிமாவிற்கு வடகிழக்கே 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 11,876 ஆகும்.
Read article
Nearby Places

நியூலாந்து (நாகாலாந்து)