நீம் கா தானா மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம்நீம் கா தானா மாவட்டம், இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ள சீகர் மாவட்டம் மற்றும் சுன்சுனூ மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.இதன் தலைமையிடம் நீம் கா தானா நகரம் ஆகும்.
Read article
Nearby Places

நீம் கா தானா