Map Graph

நெய்யாறு காட்டுயிர் உய்விடம்

கேரளத்தில் உள்ள காட்டுயிர் உய்விடம்

நெய்யாறு காட்டுயிர் உய்விடம் என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், மேற்கு தொடர்ச்சி மலையில், தெற்குப் பகுதியுல் உள்ள ஒரு கானுயிர் உய்விடம் ஆகும். இந்தக் உய்விடம் மொத்தம் 128 km2 (49 sq mi) பரப்பளவில் உள்ளது. இது 77 ° 8 ’முதல் 77 ° 17’ கிழக்கு தீர்க்கரேகை மற்றும் 8 ° 29 ’முதல் 8 ° 37’ வடக்கு அட்சரேகை, இடையே 8°33′N 77°12.5′E அமைந்துள்ளது. இது 1958 ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட போதிலும், வனவிலங்கு பாதுகாப்பு பணியில் அதிகம் செய்யப்படவில்லை, 1985 இல், ஒரு தனி காட்டுயிர் பிரிவு அமைக்கப்பட்டது, இதன் விளைவாக, பாதுகாப்பு முயற்சிகள் வேகம் கூடியது.

Read article