Map Graph

நெல்கட்டும்செவல்

தென்காசி மாவட்டத்திலுள்ள கிராமம்

நெல்கட்டும்செவல் (Nerkattumseval)(நெல்கட்டான்சேவல்)(நெல்லிட்டாங்வில்லி என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது) என்பது மதுராவின் 72 பாளையங்களில் ஒன்றாகும். இது நாகம நாயக்கர் மற்றும் அவரது மகன் விசுவநாத நாயக்கரின் ஆளுகையில் உட்பட்டதாக இருந்தது. நெற்கட்டும்சேவல் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ளது.

Read article