நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம்
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் 820 ச.கி.மீட்டரில் பரவியுள்ள. உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். இது 1988ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2009 ஆம்ம் ஆண்டு 'மனிதனும் உயிர்க்கோளமும்' என்ற திட்டத்தின் கீழ் யுனெஸ்கோ இதனை உலக உயிர்க்கோளக் காப்பகமாக அறிவித்தது.
Read article