பஞ்சாபி பல்கலைக்கழகம்
பஞ்சாப் மாநிலத்தில் பட்டியாலா நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம்.பஞ்சாபி பல்கலைக்கழகம் என்பது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பட்டியாலா நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். எபிரேயப் பல்கலைக்கழகத்திற்கு அடுத்து உலகில் ஒரு மொழியின் பெயரால் வழங்கப்படும் இரண்டாவது பல்கலைக்கழகம் என அறியப்படுகிறது. பஞ்சாபி மொழியையும் பண்பாட்டையும் வளர்ப்பதையும் செறிவூட்டுவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு பயிற்றுவித்தலுக்கும் ஆய்வுக்குமான பல்கலைக்கழகமாகத் தோற்றுவிக்கப்பட்டது.
Read article
Nearby Places

பட்டியாலா