Map Graph

பண்டரக்கோட்டை

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம்

பண்டரக்கோட்டை (Bandarakottai) கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கும். இது பண்ருட்டிக்கு அருகில் உள்ளது. இது பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg