பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்
பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில், அதிகாரப்பூர்வமாக சிறீ விட்டலர்-ருக்மணி கோயில் (மராத்தி: श्री विठ्ठल-रूक्मिणी मंदिर என்பர். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் உள்ளது. இது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.
Read article