பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு: MGS) இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முகல்சராயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அதிக தொடருந்துகள் கடக்கும் சந்திப்புகளின் வரிசையில் நான்காம் இடம் பெறுகிறது. இந்த நிலையத்தில் நாளொன்றுக்கு 200 தொடருந்து வண்டிகள் நின்று செல்கின்றன.
Read article