Map Graph

பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம்

கான் சாகேப் ஓசுமான் அலி விளையாட்டரங்கம் நடுவண் வங்காளதேசத்தில் நாராயண்கஞ்ச்சின் பதுல்லா பகுதியில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கம் ஆகும். இங்கு 25,000 பேர் அமர்ந்து போட்டிகளை காணலாம். இந்த விளையாட்டரங்கத்தில் 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் பன்னாட்டுப் துடுப்பாட்டப் போட்டியில் வங்காளதேசம் வென்றது.

Read article