பத்து பகாட் நகரம்
ஜொகூரில் உள்ள ஒரு நகரம்பத்து பகாட் என்பது மலேசியா, ஜொகூர், பத்து பகாட் மாவட்டத்தில் ஒரு நகரம்; மற்றும் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரத்திற்கு தென்கிழக்கே மூவார் அரச நகரம்; தென்மேற்கே குளுவாங்; வடமேற்கே சிகாமட்; தெற்கே பொந்தியான் நகரங்கள் உள்ளன.
Read article