Map Graph

பனங்கட்டிக்கொட்டு

பனங்கட்டிக்கொட்டு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இது மன்னார் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

Read article