பரணிக்காவு ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சிபரணிக்காவு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது மாவேலிக்கரை வட்டத்திலுள்ள பரணிக்காவு மண்டலத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சியின் பரப்பளவு 37.78 சதுர கி.மீ ஆகும்.
Read article