Map Graph

பரமேசுவரா கல்லூரி, யாழ்ப்பாணம்

பரமேசுவரா கல்லூரி 1921 முதல் 1974 வரை இலங்கையின் முதன்மையான சைவப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. இப்பாடசாலை 1921 ஆம் ஆண்டில் சேர் பொன். இராமநாதனால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.

Read article