Map Graph

பாசிர் மாஸ் மாவட்டம்

மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

பாசிர் மாஸ் மாவட்டம் என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம்; மற்றும் நிர்வாக மையம் பாசீர் மாஸ் நகரம் ஆகும்.

Read article