Map Graph

பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம்

அரியானாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம்

பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம்(Baba Mastnath University-BMU) அரியானாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். இது ரோத்தக் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும் டெல்லி-ரோத்தக் தேசிய நெடுஞ்சாலை 10 இல் உள்ள எம்.டி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

Read article