Map Graph

பார்வதி ஆறு (மத்தியப் பிரதேசம்)

பார்வதி ஆறு, இந்திய மாநிலமான மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வாவில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். பார்வதி ஆறு சம்பல் ஆற்றின் மூன்று துணை ஆறுகளில் ஒன்றாகும். மற்ற துணை ஆறுகள் பனாஸ் ஆறு மற்றும் காளி சிந்து ஆறுகளாகும் பார்வதி ஆறு விந்திய மலையில் 610 மீட்டர் உயரத்தில் உருவாகி, 436 கி மீ தொலைவிற்கு பாய்ந்த பின்னர் இறுதியில் சம்பல் ஆற்றில் கலக்கிறது.

Read article