Map Graph

பாவூர்சத்திரம்

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

பாவூர்சத்திரம் (Pavoorchatram), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில், தென்காசியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். திருநெல்வேலி - செங்கோட்டை செல்லும் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் பாவூர்சத்திரம் கிராமம் உள்ளது.

Read article