Map Graph

பிச்சாண்டார்கோயில்

திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதி

பிச்சாண்டார்கோயில் (Bikshandarkoil) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இது திருச்சிராப்பள்ளி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊர் உத்தமர்கோயில் என்று பின்னர் அழைக்கப்படுகிறது.

Read article