பிஜப்பூர், சத்தீஸ்கர்
இந்தியா, சத்தீஸ்கரிலுள்ள நகரம்பிஜப்பூர் (Bijapur), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த பிஜப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 16, பிஜப்பூர் நகரத்துடன், ஜெகதல்பூர் மற்றும் நிஜாமாபாத் நகரங்களுடன் இணைக்கிறது.
Read article