Map Graph

பிரயாக்ராஜ் கோட்டம்

பிரயாக்ராஜ் கோட்டம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 18 நிர்வாக அலகுகளில் (கோட்டம்) ஒன்றாகும். இதன் தலைமையகமாக பிரயாக்ராஜ் உள்ளது.

Read article
படிமம்:Allahabad_division.svg