Map Graph

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சி பிரின்ஸ்டனில் உள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம். அமெரிக்க புரட்சி முன் நிறுவப்பட்ட ஒன்பது குடியேற்ற கல்லூரிகள் ஒன்றாகும். ஐவி லீக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான இது முதலில் எலிசபெத், நியூ ஜெர்சியில் 1746 ல் நியூ ஜெர்சி கல்லூரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது, பின்பு 1747ல் நூவார்க் நகருக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1757 இல் பிரின்ஸ்டன் நகருக்கு இடம்மாற்றப்பட்டு 1896 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.

Read article