Map Graph

பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி

பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த மாநகராட்சிகளில் ஒன்றாகும். இம்மாநகராட்சி பிவண்டி-நிஜாம்பூர் எனும் இரட்டை நகரங்களைக் கொண்டது. 84 வார்டுகள் கொண்ட பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி 2002-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பிவண்டியில் உள்ளது. 2011-ஆம் ஆண்டில் இமமாநகராட்சியின் மக்கள் தொகை 7,09,665

Read article