பிஸ்வநாத் சார்யாலி
பிசுவநாத் சார்யாலி, வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் மேல் அசாம் கோட்டத்தில் உள்ள பிசுவநாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கவுகாத்திக்கு வடகிழக்கே 229.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேச்சுபூருக்கு வடகிழக்கில் 62.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது
Read article