பீக்கிங் பல்கலைக்கழகம்
பீக்கிங் பல்கலைக்கழகம் , சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள பல்கலைக்கழகம். சீனாவின் முதல் தேசியப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. 1898 ஆம் ஆண்டில், பீக்கிங்கின் இம்பீரியல் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இன்றளவில், சீனாவின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
Read article