Map Graph

புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயில்

புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் புத்திரன்கோட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் தாயார் முத்தாம்பிகை ஆவர். இக்கோயிலில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிசேகம் நடைபெற்றது.

Read article