Map Graph

புழுதிவாக்கம்

தமிழ்நாட்டில் சென்னையின் தென்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதி

புழுதிவாக்கம் (உள்ளகரம்), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த சோழிங்கநல்லூர் வட்டத்தை 2018-இல் சென்னை மாவட்டத்தின் ஒரு வருவாய் வட்டமாக இணைக்கப்பட்டது. இதனால் சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருந்த புழுதிவாக்கம் நகராட்சியையும், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கபட்டது. புழுதிவாக்கம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.

Read article
படிமம்:India-locator-map-blank.svg