பைத்தான் நகரம்
பைத்தான் (Paiṭhaṇ), புராண, இதிகாச காலத்தில் பிரதிஷ்டானம் என அழைக்கப்பட்ட இந்நகரம் மகராஷ்டிரா மாநிலத்தின், அவுரங்கபாத் மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்த நகராட்சியும் மற்றும் நகரமும் ஆகும். இந்நகரம் அவுரங்காபாத் நகரத்திற்கு தெற்கே 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முன்னர் இந்நகரம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை சாதவாகனர்களின் தலைவநகராக விளங்கியது.
Read article