பைரவி கிராமிய நகராட்சி
பைரவி கிராமிய நகராட்சி (Bhairabi Rural Municipality, நேபாளம் நாட்டின் கர்ணாலி மாகாணத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமிய நகராட்சி மன்றம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான நாராயண் நகருக்கு வடமேற்கே 27.8 கிலோமீட்டர் தொலைவிலும்; கர்ணாலி மாகாணத் தலைநகரான விரேந்திரநகருக்கு வடக்கே 92.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது இமயமலையில் 1359 மீட்டர் உயரத்தில் உள்ளது.
Read article