Map Graph

பொன்மலை வேலாயுதசாமி கோயில்

தமிழ்நாட்டின் கிணத்துக்கடவில் உள்ள இந்து கோவில்

பொன்மலை வேலாயுதசாமி கோயில், கோயம்புத்தூருக்கு அருகே கிணத்துக்கடவிலுள்ள சிறு குன்றான பொன்மலை மீதமைந்துள்ள இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் வேலாயுதசாமி ஆவார். இக்குன்றின் அடிவாரத்தில் கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் உள்ளதால் கோவையிலிருந்து பேருந்து மூலம் இக்கோயிலுக்குச் செல்லலாம். பொன்மலை முருகன் கோயில் கிபி 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

Read article
படிமம்:Ponmalai_Velayudhaswamy_temple16.jpgபடிமம்:Ponmalai_Velayudhaswamy_temple3.jpgபடிமம்:Commons-logo-2.svg