போடிநாயக்கனூர் தொடருந்து நிலையம்
போடிநாயக்கனூர் தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாட்டின், தேனி மாவட்டத்தில், உள்ள போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது இந்த தொடருந்து நிலையமானது, இந்நகரத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கிறது.
Read article