Map Graph

ம. சிங்காரவேலர் மாளிகை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கட்டிடம்

ம. சிங்காரவேலர் மாளிகை என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள சில அரசு அலுவலகங்கள் மற்றும் பொது மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் கொண்ட ஓர் அலுவலக வளாகமாகும். பொதுவுடைமைக் கொள்கை கொண்டவரும், சமூக சீர்திருத்தவாதியுமான மலையபுரம் சிங்காரவேலு என்ற ம. சிங்காரவேலர் நினைவாக இக்கட்டிடம் பெயரிடப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ம. சிங்காரவேலர் மாளிகையின் புவியியல் ஆள்கூறுகள், 13.095900°N 80.292400°E ஆகும்.

Read article
படிமம்:Malayapuram_Singaravelu_Chettiar_2006_stamp_of_India.jpg