மகாபாரத மலைத்தொடர்
இமயமலையின் உட்புற மலைத்தொடர்மகாபாரத மலைத்தொடர் அல்லது சிறிய இமயமலை என அழைக்கப்படும் இம்மலைத்தொடர், வடமேற்கில் காஷ்மீர் முதல் தென்கிழக்கில் பூடான் வரை, 2500 கிலோ மீட்டர் தொலைவிற்கு, கிழக்கு-மேற்காகப் பரவியுள்ள மலைத்தொடர்களாகும். மகாபாரத மலைத்தொடர்கள் 12,000 அடி முதல் 15,000 அடி உயரம் கொண்டது. இம்மலைத்தொடர் சிவாலிக் மலைத்தொடருக்கு இணையாக பரவியுள்ளது.
Read article
Nearby Places

தவளகிரி மண்டலம்