மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம்
மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (Manohar Parrikar Institute for Defence Studies and Analyses, இந்தியாவின் பன்னாட்டு உறவுகள், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் மூலோபாய விஷயங்களில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஒரு இந்திய சிந்தனைக் குழு அமைப்பாகும் இந்த அமைப்பு இந்திய அரசாங்கத்தின் பொதுமக்கள், இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. இது பாரபட்சமற்றது மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்திற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது.
Read article