Map Graph

மலாயா பல்கலைக்கழகம்

கோலாலம்பூரில் உள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம்

மலாயா பல்கலைக்கழகம் என்பது மலேசியாவின் மிகப் பழைய பல்கலைக்கழகம் ஆகும். 1905-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் கோலாம்பூருக்கு அருகே லெம்பா பந்தாய் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழங்களில் ஒன்றாகும்.

Read article