Map Graph

மலாய் தீவுக்கூட்டம்

மலாய் தீவுக்கூட்டம் என்பது பெருநிலத் தென்கிழக்காசியாவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையேயான தீவுக்கூட்டம் ஆகும். இது மலாய் உலகம், இந்தோ-ஆத்திரேலியத் தீவுக்கூட்டம், கிழக்கிந்தியத் தீவுகள் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது.

Read article
படிமம்:Location_Malay_Archipelago.png