Map Graph

மலுமிச்சம்பட்டி

இந்தியாவின் தமிழ்நாடு மாநில கிராமம்

மலுமிச்சம்பட்டி (Malumichampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-தெற்கு தாலுகாவில் உள்ள ஒரு குடியிருப்பு கிராமமாகும். மலுமச்சம்பட்டி என்ற பெயராலும் இக்கிராமம் அழைக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை 209 சாலையை ஒட்டி இக்கிராமம் உள்ளது. கிராம பஞ்சாயத்து கிராமமான இது கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.

Read article